முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நந்திதா ஸ்வேதா..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கடந்த 1990ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் நடிகை ஸ்வேதா. நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் நந்திதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வேதா.

இந்த திரைப்படம் கன்னட மொழியில் உருவானது. இதுதான் இவருடைய முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா என்பதாகும். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரை நந்திதா என்று பலருக்கும் அடையாளப்படுத்தியது.

எனவே தன்னுடைய பெயரை நந்திதா ஸ்வேதா என மாற்றிக் கொண்டார். அதன் பிறகு வெளியான படங்களில் தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று அடையாளப்படுத்திக் கொண்டார் அம்மணி.

தமிழில் அட்டக்கத்தி ஒரு திரைப்படத்தில் பூர்ணிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நானும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, உப்புக்கருவாடு, இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, கலகலப்பு2, காத்திருப்போர் பட்டியல், அசுரவதம், தேவி2, ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை, ஐபிசி 376, எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களில் குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா.

தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

மேலும் வெப்சீரிஸ் கமிட் ஆகியுள்ள நந்திதா ஸ்வேதா முதன் முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …