படப்பிடிப்பின் போது லிப்லாக் அடிப்பேன்.. மிரட்டிய நடிகர்.. மிரண்டு போன நதியா.. யார் தெரியுமா..?

தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அசத்தலான தன் நடிப்பின் மூலம் இன்று வரை எவர்கிரீன் நடிகையாக திகழும் நடிகை நதியாவின் நடிப்பை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: கிளாமர் அன்லிமிட்டெட்.. குட்டியூண்டு நீச்சல் உடையில் பிக்பாஸ் ஜோவிகா..! விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டு அசத்திய நடிகை நதியா ஒரு சமயம் நடிகரின் மிரட்டலுக்கு மிரண்டு இருக்கிறார்.

நடிகை நதியா..

நதியா 1984 முதல் 1994 வரை கதாநாயகியாக பல படங்களில் நடித்ததை அடுத்து ஒரு மிகப்பெரிய பிரேக்கை எடுத்துக்கொண்டார். இதனை அடுத்து 2004-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வரும் இவர் ஜெயா டிவியில் நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கிய ஜாக்பாட் என்ற பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இவர் ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்ட் தூதராக செயல்பட்டு வருகிறார். பல விருதுகளைப் பெற்றிருக்கக் கூடிய நதியா திரைப்படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் சிம்பிளான மேக்கப்பில் நடித்து அசத்துபவர்.

படப்பிடிப்பில் லிப்லாக்..

தற்போது அம்மா கேரக்டர்களில் அசத்தி வரும் இவர் எண்பதுகளில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பல வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

மேலும் இவர் தெலுங்கில் பவன் கல்யாண் உடன் நடிக்கும் போது அந்த படம் பெரிய ஹிட் ஆகி தெலுங்கில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் மலையாளத்தில் நடிகர் முகேஷ் உடன் நடிக்கும் போது தினமும் ஷூட்டிங்குக்கு வரும் போது அவர் ஏதாவது ஜோக் சொல்லி இவரை சிரிக்க வைத்து விடுவாராம்.

இப்படி ஜோக் அடிப்பதை பார்த்து நதியா அவருக்கு ஜோக்கர் என்ற பட்டப்பெயரை வைத்துவிட பட குழுவினரும் முகேஷ் ஜோக்கர் என்றே அழைத்திருக்கிறார்கள். இதனால் முகேஷ் கோபம் அடைந்து இனி ஜோக்கர் என்று கூறினால் முத்தம் கொடுத்து விடுவேன் என்று கூற அதற்கு நடிகை நதியா பயந்து வாயை மூடிக் கொண்டே இருந்தாராம்.

மிரட்டிய நடிகர் மிரண்ட நதியா..

மேலும் படப்பிடிப்பு தளத்தில் இனி மேல் ஜோக்கர் என்று பேசாமல் இருக்க முகேஷ் நடிகர் நதியாவை மிரட்ட மிரண்டு போன நதியா மேலும் அவரை ஜோக்கர் என்று அழைக்காமல் வாய் மூடி இருந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தெறிக்க விட்டிருப்பதோடு நதியாவை மிரட்டிய நடிகர் அவரா? என்ற கேள்வியையும் எழுப்பி இருப்பதோடு அவர் பட்டப்பெயர் வைத்து இதை தடுக்க எப்படிப்பட்ட ஒரு முயற்சியை இவர் கையாண்டு இருக்கிறார் என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதனை அடுத்து இணையம் முழுவதும் இந்த விஷயம் ஒரு பெரும் பேசும் பொருளாகி விட்டதோடு படப்பிடிப்பின் போது லிப் லாக் அடிப்பேன் என்று மிரட்டிய நடிகர் யார் என்று தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version