நாடோடிகள் படத்தில் நடித்த நடிகையா இது..? – சன்னி லியோனையே ஓரம் கட்டிடாங்களே..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரை உலகில் மறக்க முடியாத சினிமாக்களின் வரிசையில் பல படங்கள் வரும் அந்த வரிசையில் நாடோடிகள் படத்தை யாரும் மறக்க முடியாது. மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்களையும் நாம் மறக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தால் அது எதார்த்தமாக முடியாது என்று தான் கூற வேண்டும்.அந்தளவுக்கு இந்த படம் மக்கள் மத்தியில் ஒரு மாஸ் வெற்றியை தந்தது.

மேலும் இந்தப் படத்தில் துணை நடிகராக விஜயவசன் மற்றும் பரணி நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அதுபோலவே நகைச்சுவைக்காக கஞ்சா கருப்பும் இதில் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் நடிகையாக நடித்த சாந்தி தேவி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா.

சாந்தி தேவி தான் ஒரு கிராமத்து பெண்ணாக அந்த படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நேர் ஆப்போசிட்டாக இவர் ஒரு நல்ல மாடர்ன் பெண்ணாக இருப்பவர்.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் திரைப்படத்தில் இவர் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு பக்கா கவர்ச்சியான நடிகை என்பதை தற்போது உணர்த்திவிட்டார்.

இதற்குக் காரணம் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் தான் இந்த போட்டோவை பார்த்து அட இவங்க நிஜமாலுமே ஒரு கவர்ச்சி நடிகை என்று ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள்.

இணையத்திற்கே காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில் இவர் மாடன் உடையில் படும் மாடனாக காட்சி அளிப்பதோடு முன்னழகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அளவிற்கு கிறங்கி விட்டார்கள்.

இவர் புகைப்படத்தின் பேக்ரவுண்டில் பூக்கள் நிறைந்திருப்பதால் எந்த பூவை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உண்மையான அந்த பூவை பார்க்காமல் இந்த பெண் பூவை தான் பார்ப்பார்கள் என்று நக்கலாக வர்ணனையும் செய்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்கும்போது ஆசையை தூண்டும் வண்ணம் இருக்கக்கூடிய இந்த புகைப்படம் பச்சை நிற மாடன் உடைய தகதக என்று ஜொலிக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …