பொன்னியின் படத்தில் நடித்த நடிகை சோபிதா மற்றும் நாக சைத்தன்யா டேட்டிங் போட்டோஸ் வெளியாகி பரபரப்பு….!!

சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நாகார்ஜுன் மற்றும் அமலா தம்பதிகளின் மகன் நாக சைத்தன்யா. இவரும் தன் தந்தையை போலவே தற்போது தெலுங்கு சூப்பர் ஹிட் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு பல ஆண்டுகளாக காதலித்து நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார்.

 இவர்களின் திருமணம் கோலாகலமாக கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ரம்யமாக குடும்ப வாழ்க்கையை நடத்திய இவர்களின் மனதின் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாக கொண்டு பிரிந்து விட்டார்கள்.

 இதனை அடுத்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க திரையுலகம் மட்டுமல்லாமல் இரு குடும்பத்தாரும் வெகுவாக முயற்சி செய்தும் ஆனந்த முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் பல படங்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தாவுக்கு மையோசிட்டிஸ்  என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் தற்போது சமந்தாவின் முன்னால் கணவரான நாகசைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில்  நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்து திரை உலகில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 அடுத்து இவர்கள் இருவரும் இருப்பது போல உள்ள படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைவலாக பரவி வந்து ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்த புகைப்படம் ஆனது வெளிநாட்டு விடுமுறை கொண்டாட்டத்தின் போது இருவரும் எடுத்துக் கொண்டது போல உள்ளது. ஆனால் உண்மை இது அல்ல. சில நபர்கள் தனித்தனியாக இருந்த போட்டோவை ஒன்றாக எடிட் செய்து இப்படி போடுகிறார்கள்.

இதனை உறுதி செய்வதுபோல் இவர்கள் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தின் பேக்ரவுண்ட் உள்ளது. இதன் மூலம் இது ஒரு போலியான போட்டோ என்பது புரிந்து விட்டது என்னை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்பாடா என்று அமைதியாகி விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …