கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள விவாகரத்து..? அட கொடுமைய..!

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் .

நாக சைதன்யா – சமந்தா காதல்:

இவர்கள் இருவரும் ஹே மாயா சேஷாவே என்ற திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் மூலமாக அது காதலாக மாறியது.

அதன் பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதனிடையே திடீரென தாங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிக்கிறோம் எனக்கூறி அதிர வைத்தார்கள்.

வெறும் நான்கு வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டனர்.

கருவை களைத்த சமந்தா:

இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்ன பல விதமான செய்திகள் வெளியாகி இருந்தது. சமந்தாவின் நடத்தை சரியில்லை சமந்தா கவர்ச்சியான தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார் .

நாக சைதன்யாவின் குழந்தையை சமந்தா கருவிலே கலைத்து விட்டார். இதனால் தான் விவாகரத்து என பல செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது.

இப்படியாக இந்த விஷயம் முடிவடைந்துருக்குள் நடிகர் நாக சைத்தன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதை உறுதிப்படுத்தின. ஆனாலும் அவர்கள் அதை மறுத்தனர்.

நாங்கள் உண்மையில் நல்ல நண்பர்கள் மற்றபடி எதுவும் இல்லை என சோபிதாவும் கூறி இருந்தார்.

இதனிடையே திடீரென அண்மையில் இவர்களுக்கு ஆகஸ்ட் எட்டாம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது.

2027ல் மீண்டும் விவாகரத்து நிச்சயம்:

இப்படியாக இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பிரபல ஜோதிடரான வேணு ஸ்வாமி என்பவர் சமீபத்தில் நாக சைதன்யா தனியா மற்றும் சோபிதாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் கூறுங்கள் என கேட்டதற்கு நகை சைதன்யாவின் இரண்டாம் திருமணமும் கடந்த 2027-இல் விவாகரத்தில் தான் முடியும்.

அதற்கும் ஒரு பெண்தான் காரணமாக இருக்கப் போகிறார் என கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதை கேள்விப்பட்ட டோலிவுட்டின் நாகசைதன்யா ரசிகர்கள்…. கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள ஒருவர் வாழ்க்கையில் புகுந்து இப்படி விளையாடுவது மிகப்பெரிய தவறு என ஜோதிடர் வேணு ஸ்வாமியை விளாசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version