49 வயசுல இன்னைக்கும் அந்த ஆசையிருக்கு.. வெக்கம் இல்லமா பேசிய நடிகை நக்மா!..

நந்திதா மொராஜி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து அசத்தியவர். இவர் 1993 முதல் 1997 வரை பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.

அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை நக்மா பற்றி நடிக்கும் காலத்தில் பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. உங்கள் நினைவில் இருக்கலாம். எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தியவர்.

நடிகை நக்மா..

நக்மாவை பொருத்த வரை ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளை நன்கு பேசக்கூடியவர். இதனை அடுத்து தான் இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

தமிழ் திரை உலகப் பொருத்த வரை 1994-ஆம் ஆண்டு வெளி வந்த காதலன் திரைப்படத்தில் நடித்த இவர் 1995-இல் ரஜினிகாந்த் உடன் இணைந்து பாட்ஷா படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பெரிய தம்பி, பிஸ்தா, சிட்டிசன், தீனா போன்ற படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.

திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்த இவர் ஒரு காலகட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அரசியலில் களம் இறங்கினார் 2014 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மீரட் தொகுதியில் போட்டியிட்டது உங்கள் நினைவில் இருக்கலாம்.

49 வயசுல இன்னைக்கும் அந்த ஆசையிருக்கு..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி பேட்டிகளை அளித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார், அத்தோடு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது பல்வேறு அமைப்புகளில் இருந்து செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை நக்மா தனது வாழ்க்கை பற்றி மிகச் சிறப்பான முறையில் விளக்கியதோடு மட்டுமல்லாமல் 48 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சிறப்பான முறையில் பதில் அளித்தார்.

அந்த பதிலில் அவர் பேசும் போது இவருக்கும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆகி விட வேண்டும் என்ற ஆசை இன்றளவும் மனதில் உள்ளதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் அந்த ஆசை இது வரை நிறைவேறவில்லை தக்க காலம் வரும் போது அதை நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்லி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

வெக்கம் இல்லமா பேசிய நடிகை நக்மா..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த வயதில் இவருக்குள் திருமண ஆசை இருக்கும் என்று யாரும் நினைக்கவே இல்லை என்ற விஷயத்தை தொடர்ந்து அவர்கள் நண்பர்களோடு பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வெட்கம் இல்லாமல் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்ட நக்மாவை பற்றி அவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது அவர் நடிப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கிரிக்கெட் வீரரான கங்குலியோடு இணைத்து நக்மா கிசு கிசுக்கப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அதுபோலவே தமிழில் முன்னணி நடிகராக விளங்கிய சில நடிகர்களோடும் இணைந்து கிசு கிசுக்கப்பட்டவர்.

இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியை அடுத்த தான் திருமணம் செய்து கொள்ளாமல் விரத்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த வேளையில் தற்போது திருமண ஆசை இன்னும் மனதுக்குள் இருக்கிறது என்று ஓபனாக கூச்சமின்றி பேசிய பேச்சானது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் அதிக அளவு படிக்க படித்து வருவதால் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version