முட்டும் முன்னழகு.. சைடு போஸில் இளசுகளை தெறிக்க விட்ட சீரியல் நடிகை நக்‌ஷத்ரா..!

சன் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை தான் நக்‌ஷத்ரா நாகேஷ்.

 சீரியல்களில் படு பிஸியாக நடித்த இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தமிழ் சீரியல்களில் நடித்து இளைஞர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

 அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் அவர்கள் வீட்டு பெண்ணாகவே வாழ்ந்தவர் என்று கூறலாம். இத்துடன் நின்று விடாமல் தமிழில் வெளி வந்த சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் மிக அற்புதமான முறையில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

 இது மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வரும் இவரின் நடிப்புக்கு தீனியாக கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தனது அபார திறமையை வெளிப்படுத்துவார்.

 மேலும் இவர் சேட்டை, வாய் மூடி பேசவும், புலி வால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ராகவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து தற்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் தனது திருமண போட்டோக்களை கூட சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி தன் கணவரோடு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற ஸ்கின் நிற உடைய மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார் எந்த உடலில் முன்னழகு அழகாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

 மேலும் பாவாடைக்கு கீழ் குட்டியூண்டு இடுப்பை பக்குவமாக காட்டி ரசிகர்களை அந்த இடுப்பில் வளைத்து போட்டு விட்டாரோ என்று கூறும் அளவுக்கு இந்த புகைப்படம் உள்ளதால் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை கேட்காமல் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்ட்களை வாரி தந்திருக்கிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிட்டும் அதுமட்டுமல்லாமல் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam