“வாடி.. வாடி.. நாட்டுகட்ட…” – பாரம்பரிய உடையில்.. பளபளக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 அட என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளை சொல்ல தூண்டக்கூடிய வகையில் தற்போது நக்‌ஷத்ரா நாகேஷ்வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒன்றும் நச்சென்று உள்ளது.

 மேலும் எந்த போட்டோவில் ட்ரெடிஷனல் பாவாடை தாவணியில் பக்காவாக காட்சியளித்து இருக்கின்ற இவரது ஸ்டில்ஸ் ஒவ்வொன்றும் இளைஞர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

பச்சை நிற தாவணியில் எடுப்பான மஞ்சள் பாவாடை அணிந்து தங்க ரதமாய் சிரித்த வண்ணம் காட்சி அளித்திருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை தெளிவாகப் பார்த்து வருவதோடு சைட் போஸில் அவர் சிரித்திருக்கும் அழகிற்கு ஈடாக எதையும் தரலாம் என்று எக்கச்சக்கமான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆன இவர் ஆரம்ப நாட்களில் தொகுப்பாளனியாக திகழ்ந்து தமிழக மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர்.

அதுமட்டுமல்லாமல் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் குறும்படங்கள் மட்டுமல்லாமல் ஆல்பம் சாங் உள்ளிட்ட பலவற்றிலும் நடித்து புகழ்பெற்றதோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டவர்.

 தற்போது இவர் நீண்ட நாள் காதலர் ராகவ்வை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். எனினும் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடுகின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் நன்றாக இருப்பதால் இவரை ஃபாலோ செய்யக்கூடிய இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது பாவாடை தாவணியில் ஹோம்லியான லுக்கை கொடுத்து நெட்டிசன்கள்  கவனத்தை ஈர்த்து விட்டார்.

இதை அடுத்து இந்த போட்டோவானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு எல்லோரும் ரசித்துப் பார்க்கக்கூடிய போட்டோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

மேலும் கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய யாவரும் அவருக்கு வாய்ப்புகள் வந்து சேரும் என்று தான் கூறுகிறார்கள்.

அப்படி வாய்ப்பு கிடைத்தால் திருமணம் ஆன இவர் மீண்டும் தனது நடிப்பு தொழிலை தொடர்வாரா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டும்தான் நமக்குத் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version