“வெறும் ப்ரா..” ரசிகர்களை சுண்டி இழுக்கும்… குலு குலு பட நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி…!!

 நமிதா கிருஷ்ணமூர்த்தி குலு குலு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தில் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

 திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல்  சிறந்த மாடல் அழகியாகவும் எழுத்தாளராகவும் திகழ்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தான் தனது கேரியரை ஆரம்பித்தார்.

 இதனை அடுத்து இவருக்கு 2020 ஆம் ஆண்டு தமிழில் வெப் தொடரான ட்ரிபிள்ஸ் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் மலையாள திரைப்படம் ஆன திரைக்கு மற்றும் தமிழ் வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி ஆகியவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா மற்றும் ராஜ்குமார் உடன் இணைந்து hotstar-ல் வெப் தமிழ் சீரியலில் அறிமுகம் ஆனார்.

 அடுத்து தமிழ் திரைப்படம் ஆன குலு குலு திரைப்படத்தில் ரத்தினகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரோடு இணைந்து அதுல்யா சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 சமூக வலைதளத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கையில் புத்தகத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இவர் ஏதேனும் கல்லூரிக்கு சென்று விட்டாரா படிப்பதற்கு என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் விடுத்திருக்கிறார்.

 மேலும் இந்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து செம ஸ்மார்ட்டாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இவர்களின் முன்னழகை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

பன்முகத் திறமை கொண்ட நமிதா  தற்போது வெப் சீரியல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் எந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இந்த போட்டோஸ் மாறி உள்ளது.

மேலும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version