“அடி ஆத்தி பார்த்ததுமே பக்குனு இருக்கு..!” – படுத்தபடி ரகளை செய்யும் நமிதா கிருஷ்ணமூர்த்தி…!!

 தமிழ் திரையுலகில் பொதுவாகவே கேரளத்து நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மற்றொரு அழகான இளம் நடிகையாக திகழ்ந்தவர் தான் நமிதா கிருஷ்ணமூர்த்தி. ஆரம்ப காலத்தில் மலையாள படங்களின் நடிக்க துவங்கிய இவரின் நடிப்பின் நேர்த்தியை பார்த்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 மேலும் திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடித்து வரக்கூடிய இவர் தமிழில் ட்ரிபிள்ஸ் வெப் சீரியலில் நடித்தார்.

 அதுமட்டுமல்லாமல் இவர் குலுகுலு, பிசாசு இரண்டு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருக்கக்கூடிய இவரின் முகபாவம் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.

இவர் அதிகமான எதிர்பார்ப்பில் காத்திருந்த குலுகுலு படம் சரியாக ஓடாததால் ஏமாற்றத்தை இவர் அடைந்தார். எனினும் தனது முயற்சியை கைவிடாத இவர் தொடர்ந்து படங்களை பிடிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் படுத்துக்கொண்டு ரசிகர்களை பாடாய்படுத்தி விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே வெளியே தெரிவதால் இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு இவருக்கு அதிக லைக்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.

 இதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அப்படி புதிய படங்கள் வந்து சேருமா என்பதை இனிவரும் காலங்களில் நாம் பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.

 தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் விரும்பிப் பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இணைந்து விட்டது.

மேலும் இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை இப்படியா வெளியிடுவார்கள் என்று சில ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

 இதுபோன்று இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்த வேண்டாம் என்பதை சில வேண்டுகோளாகவும் விடுத்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam