நிறைமாத வயிற்றை.. ஆடையின்றி படம் போட்டு காட்டும் நமீதா..! – வைரல் போட்டோஸ்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

கடந்த 1981-ஆம் ஆண்டு பிறந்த நடிகை நமீதாவிற்கு தற்பொழுது 42 வயது ஆகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து குறைந்த நடிகை நமீதா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் விரைவில் குழந்தைக்கு தாயாக உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நடிகை நமிதா தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

நமிதா அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். மூன்றாம் இடத்தை நடிகை திரிஷா பிடித்தார். தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அம்மணி.

தொடர்ந்து இருபது படங்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியான ஆட்டம் போட்ட உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலர் வீரேந்தர் சென்று என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை நமீதா தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.

வளக்கமாக நடிகைகள் நடத்தும் கர்ப்பகால போட்டோசூட்டை தானும் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை நமீதா தற்போது தன்னுடைய நிறைமாத வயிறு பளிச்சென்று தெரியும்படி ஆடை எதுவுமின்றி காட்டியுள்ளார்.

தன்னுடைய நிறைமாத வயிற்றை படம் போட்டுக் காட்டி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …