புலித்தோல் போர்த்திய பசு.. உடலோடு ஒட்டிய உடையில்.. சிக்கென நிற்கும் நமீதா.. வைரல் போட்டோஸ்..!

தமிழகத் திரை உலகையே தனது மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தையால் கட்டிப்போட்ட சூரத் புயலான நடிகை நமீதா பற்றி அதிக அளவு கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் பலவற்றில் நடித்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அதிகமான கிளாமரை காட்டி அனைவரையும் அலறவிட்ட நடிகை நமீதா தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நடிகை நமீதா..

நமீதா கபூர் என்ற இயற்பெயரை திரைப்படத்திற்காக நமீதா என்று மாற்றிக்கொண்ட இவர் 2001-ஆம் ஆண்டு மிஸ் இந்திய போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றார். ஆரம்பத்தில் இவர் சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் முதல் முதலாக நடித்த இதனை அடுத்து தான் தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் படிங்க: அந்த உறுப்பில் முடி இருந்தால் இதுக்கு வசதியாக இருக்கும்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய பிரஷாந்த் பட நடிகை..!

அந்த வகையில் இவர் தமிழில் முதலில் எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த இவர் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களோடு இணைந்து நடித்தவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஏய், சாணக்யா, ஆணை போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசப்படுகின்ற படங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் கன்னடத்தில் நடித்த ஐ லவ் யூ படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் 2007-ஆம் ஆண்டும், அஜித் குமார் நடிப்பில் அதே ஆண்டில் வெளி வந்த பில்லா திரைப்படத்திலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதால் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு அதிகரித்தார்கள்.

உடலோடு ஒட்டிய உடையில்..

தற்போது திருமணம் செய்து கொண்டு பிள்ளை, குட்டி என்று செட்டில் ஆகி இருக்கக்கூடிய இவர் சமூக வலைதளங்களுக்கு இன்னும் விடுமுறை அளிக்காததன் காரணத்தால் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் கண்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் புலித்தோல் போர்த்திய பசு இதுவா? என்று கேட்கக் கூடிய அமைப்பில் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து பிள்ளைகளுக்கு அம்மாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தனது சிக்கென மேனியை சிறப்பாக காட்டி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் கொஞ்சிப் பேசும் தமிழில் மயங்கி விழுந்த ரசிகர்கள் தற்போது போட்டிருக்கும் உடையை பார்த்து மெர்சலாகி என்ன நடக்கும் என்று தெரியாமல் இதயம் வேகமாக துடிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

வைரல் போட்டோஸ்..

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் ஸ்லீவ்லெஸ் மார்டன் உடை என்பதால் மொளு மொளு கைகளும், தொடைகளும் பக்குவமாக தெரிகிறது.

இடுப்புக்கு கீழே பார்க்கும் போது கடல் கன்னி போல இருக்கிறார் என்று சொல்லக் கூடிய வகையில் அந்த ஷேப்பில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

வளைந்தும், நெளிந்தும் கைகளை உயர்த்தியும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் இந்த புலி என்ன செய்யப் போகிறது. எதற்காக இப்படி பதுங்கி இருக்கிறது என்று நக்கலாக ரசிகர்கள் கேட்கக்கூடிய வகையில் உள்ளது.

தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சி உடைய புகைப்படமாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் புலித்தோல் போர்த்திய பசு, உடலோடு ஒட்டி ஆடையில் சிக்கென நிற்கும் நமீதாவின் வைரல் போட்டோஸ் இணையங்களில் தற்போது வேகமாக பரவி ரசிகர்களின் பேசும் பொருள் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version