4 நாளைக்கு முன்னாடி கூட அதை போட்டேன்.. ஆனா.. நடிகை நமீதா வேதனை..!

கவர்ச்சி நடிகை ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை நமிதா .

ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது கிளாமரான காட்சிகளில் நடித்து ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவந்த நடியாக பார்க்கப்பட்டார்.

நடிகை நமீதா:

நல்ல கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு கிளாமரான குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு ஒவ்வொரு படத்திலும் தாறுமாறான கவர்ச்சியை வாரி இறைத்து அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நமீதா .

இவர் தமிழ் , கன்னடம், தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக மானாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

நடிகை நமீதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த அவர் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று இருக்கிறார்.

அதன் மூலம் தான் திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது முதன் முதலில் தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

நமிதாவின் தமிழ் படங்கள்:

இதனிடையே அவர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து கணிசமான வருமானத்தையும் பெற்று வந்தார் .

குறிப்பாக அருண் ஐஸ் கிரீம் விளம்பரத்தில் இவர் நடித்தது இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகிறது. தமிழில் ஏய், சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, இங்கிலீஷ்காரன், பச்சை குதிரை,வியாபாரி, நான் அவன் இல்லை ,அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் ரசிகர்களை தனது மயக்கும் குரலில் மச்சான்ஸ் என அழைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பிரபலமானார் நடிகை நமீதா.

இதனிடையே அவருக்கு மார்க்கெட் குறைய பின்னர் சில காலம் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார். பின்னர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாக துவங்கினார் .

இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகிய நமிதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு திருமணமான பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர் . குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை நமீதா.

கணவரை விவாகரத்து செய்த நமீதா?

இப்படியான நேரத்தில் நடிகை நமிதா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என அண்மையில் செய்தி வழியாக சமூக வலைதளங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட வந்தது.

இந்நிலையில் இது குறித்து தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார். நமீதா அவரது கணவரை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வைரலானதை தொடர்ந்து, இதற்கு பதிலளித்த அவர் அடப்பாவிங்களா..

4 நாளைக்கு முன்னாடி கூட என் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டேன்.. ஆனாலும்.. நான் விவாகரத்து பண்ண போறேன்ன்னு நியூஸ் வருது என வேதனை தெரிவித்துள்ளார்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version