“அடேங்கப்பா.. எத்த தண்டி..” தொடையோடு ஒட்டிய குட்டியூண்டு ட்ரவுசர்.. மச்சான்களை கவுத்த நமிதா..!

நடிகை நமிதாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் அம்மணி.

தமிழில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

அறிமுகமான முதல் படத்திலேயே பல தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். தமிழில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நமிதா.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ரசிகர்களை மச்சான் என்று அழைக்கும் பண்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதனால் இவர் மென்மேலும் பிரபலமானார் என்று தான் கூற வேண்டும் எங்கள் அண்ணா படத்திற்கு பிறகு தமிழில் நடிகர்கள் அஜித் விஜய் சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் படங்களில் நடித்து வந்தபோது உடல் எடை கூடி குண்டானார்.

இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கினார் நடிகை நமீதா.

கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சினிமா வாய்ப்புக்காக போராடி வருகிறார். மீண்டும் சினிமாவில் பயணிக்க ஆர்வத்துடன் இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version