அம்மாடியோவ்.. கில்லி அரிசு மூட்டை நான்சி ஜெனிபர்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் தவிர்க்கமுடியாத ஒரு திரைப்படம் என்றால் அது கில்லி திரைப்படம் தான். இந்த திரைப்படம் நடிகர் விஜயின் திரை பயணத்தையே மாற்றியது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திரிஷா வில்லனாக பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சரியாக கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகி பெருவாரியான பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு தற்பொழுது பிடித்தமான ஒன்று. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு குழந்தைத்தனமாக நடித்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர்.

இந்த படத்தில் நடிகர் விஜய் இவரை அரிசி மூட்டை என்று அழைப்பார். சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய நான்சி ஜெனிஃபர் நான் விஜய்க்கு தங்கையாக நடித்ததற்கு மிகவும் வேதனைப்படுகிறேன்.

ஏனென்றால், எந்த அரசனுக்கும் சென்றாலும் கூட என்னை யாரும் ஒரு நடிகையாக பார்க்கவில்லை மாறாக நடிகர் விஜயின் தங்கையாக குழந்தை நட்சத்திரமாக மட்டுமே பார்த்தார்கள்.

என் மீது இருந்த அந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுத்தது. கில்லி படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

மறுபக்கம் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் அழகு கலை பயின்று இருக்கும் இவர் அழகு நிபுணராகவும் பணியாற்றி வருகிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இறுக்கமான உடையில் தன்னுடைய வாளிப்பான தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கில்லி படத்தில் நடித்த அரிசி மூட்டையா இது..? நம்பவே முடியலையே என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam