கில்லி பட நடிகையா இது..? – ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி.. ஹாட் போஸ்..!

கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே தற்போது அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

இடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தது மிகப்பெரிய தவறாகி விட்டது.

என்னை எங்கு பார்த்தாலும் ஒரு குழந்தை நட்சத்திரம் என்ற பார்வையில் தான் பார்க்கிறார்கள்.

இது எனக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்து விட்டது என கூறியிருந்தார்.

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக நடித்த நான்சியா இது..? என்று ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *