என்னா முதுகு டா.. யப்பா.. இலை போடாம சாப்டலாம் போல இருக்கே.. வெறியேத்தும் நந்திதா ஸ்வேதா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருக்கும் நந்திதா ஸ்வேதா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இன்றி திண்டாடி வருகின்றார். தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய முதுகின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன முதுகு டா.. இலை போடாமல் சாப்பிடலாம் போல இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நந்திதா தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, உப்புக்கருவாடு, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால் தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட ஒதுங்கிய நிலையில் இருக்கின்றார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

தற்போது தன்னுடைய பால் போன்ற பளபளக்கும் முதுகின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக கவர்ச்சி உடை அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் என்று இணையத்தில் வெளியாகி வருகின்றது.

அதிலிருந்து உருவப்பட்ட புகைப்படங்கள் இங்கே.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …