செம்ம பேக்… மரத்தடியில் நின்று பின்னழகை காட்டும் நந்திதா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பக்கத்து வீட்டு பெண் போன்ற முக பாவனை கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததார். அனைவருக்கும் பிடித்த நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே மாறினார்.

தமிழ் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முக்கியமான நடிகையாக நடித்து வரும் இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் அவர் முதன்முறையாக அறிமுகமான தமிழ் திரைப்படம் அடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இவர் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

இந்த திரைப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா இவருடைய கதாபாத்திரத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தது.

எனவே இவருக்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு, புலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

புலி படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடிக்கும் காட்சி என்றாலும் கூட நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டிய காட்சி என்ற காரணத்தினால் அந்த படத்தில் நடித்தார் நடிகை நந்திதா.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். பெங்களூருவில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு ஒன்றை கொண்டிருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா அதனுடைய கிரக பிரவேச புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுமார் 4 கோடி மதிப்பில் இந்த வீடு கட்டப் பட்டிருக்கிறது. இதற்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து சிறப்பாக கிரகப் பிரவேசத்தை செய்திருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.

மறுபக்கம் தொடர்ந்து படவாய்ப்புகள் கைப்பற்ற முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வகையில் புடவை சகிதமாக மரத்தடியில் நின்று கொண்டு தன் உடல் அழகை காட்டி சூடேற்றும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அம்மணியின் பின்னழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …