‘இது உடம்பா.. வெடக்கோழி கொழம்பா…” – டூ பீஸ் நீச்சல் உடையில் நந்திதா ஸ்வேதா..! – சும்மா அள்ளுது..!

இது உடம்பா இல்லை வெடக்கோழி குழம்பா என்று ரசிகர்கள் வர்ணிக்கும் அளவுக்கு தன்னுடைய மேனியின் அழகை நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி போட்டோ எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல வாட்டசாட்டமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் நந்திதா ஸ்வேதா தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெகுஜன சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமானார் என்றாலும் கூட அந்த திரைப்படம் இவருக்கு அந்த அளவுக்கு பெயரை பெற்றுக் கொடுத்து விடவில்லை.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அவர்தான் இந்த குமுதா கதாபாத்திரத்தை ஒட்டியே கதை பின்னப்பட்டு இருந்ததால் இவருக்கும் இவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறையவே ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இது இவரை நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜயாக நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக சில நிமிடங்கள் திரையில் தோன்றினார் நடிகை நந்திதா ஸ்வேதா.

ஆனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் இவருடைய மார்க்கெட் சரிந்தது. காரணம் இவ்வாறு தேர்வு செய்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்களாக அமைந்தன.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்பொழுது வெளியிட்டுள்ள கூடிய நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இதனை பார்த்த ரசிகர்கள் நந்திதா ஸ்வேதாவின்  அழகை பார்த்து இது உடம்பா.. இல்ல, வெடக்கோழி குழம்பா..? என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam