ஆரஞ்சு பழ கலரில்.. முலாம் பழம்.. – தொங்க விட்டு காட்டி.. பங்கம் பண்ணும் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா  ( Nandita Swetha ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘அட்டகத்தி’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகை நந்திதா ஸ்வேதா இவர் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார். தொடக்க காலம் முதலே மாடல் துறையில் பணியாற்றி வந்த நந்திதா ஸ்வேதா. பிறகு மாடல் துறைகளில் மூலம் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்தது.முதல் முதலாக கன்னட மொழிகளில் நந்தா லவ்ஸ் நந்திதா எனும் திரைப்படத்தில் நடித்த இதுவே இவரது முதல் படமாகும்.

Image Source : instagram.com/nanditaswethaa/

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய நந்திதாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ எனும் திரைப்படத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்திய நந்திதாவிற்கு இந்த படத்தில் அவார்டும் வழங்கப்பட்டது.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் ‘எதிர்நீச்சல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி,நலனும் நந்தினியும், உப்பு கருவாடு, இடம் பொருள் ஏவல் மற்றும் புலி போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு நந்திதாவிற்கு கிடைத்தது. இவர் ஏற்று நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/nanditaswethaa/

இந்த நிலையில் நந்திதா அவர்கள் தற்சமயம் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்ததோடு திரைப்பட வாழ்க்கையை முடித்திருந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார்.மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நந்திதா.

Image Source : instagram.com/nanditaswethaa/

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது ஹாட்டான முன்னழகை வெளிப்படையாக காட்டி அனைத்து மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் நந்திதா.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

இதையும் படிங்க : “பாவாடை பறக்க பறக்க.. வயசு பசங்க துடிக்க துடிக்க…” – சூடேற்றும் ரெபா மோனிகா ஜான்..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …