உள்ள தள்ளு.. உள்ள தள்ளு..! – பிதுங்கும் தொப்பை அழுத்தி பிடித்து.. சூடேற்றும் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Image Source : instagram.com/nanditaswethaa/

நடிகை நந்திதா ஸ்வேதா இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். மேலும் இவர் பள்ளி நாடகங்களிலும் நிறைய பங்கு கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்திதாவிற்கு திரைப்படத் துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்திருந்த நந்திதா ஸ்வேதா அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் கச்சிதமாக இவருக்கு பொருந்தி இருந்தது. மேலும் ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் இவர் ஏற்று நடித்திருந்தார்.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் நந்திதா ஸ்வேதாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. எதிர்நீச்சல் எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் இதற்குத்தானே ஆசைப்பட்டார் பட்டாய் பாலகுமாரா எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனம் பேசி இருப்பார்.

அந்த வசனம் தமிழ்நாடு முழுக்க இணையத்தில் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் மாபெரும் வெற்றி ஆனதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து வெற்றிப்பட வரிசையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் நந்திதா ஸ்வேதா புலி, உப்பு கருவாடு, இடம் பொருள் ஏவல் ,அஞ்சலை, உள்குத்து, கலகலப்பு 2 போன்ற நிறைய படங்களில் தமிழில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது. சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தற்சமயம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நந்திதா.

இந்த நிலையில் நந்திதா ஸ்வேதா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்சமயம் அவர் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் தனது கவர்ச்சியான தனது முன்னழகைக் காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறான் நந்திதா.

Image Source : instagram.com/nanditaswethaa/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …