தனது பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சியில் விருந்து அளித்த நந்திதா ஸ்வேதா..!!

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானர். இந்த திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமே இருவருக்கும் முதல் படமாக அமைந்தது. இருந்தாலும் முதல் படம் போல் இல்லாமல் இருவரும் நேர்த்தியாக நடித்திருந்ததால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்தார். மேலும் இது தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக கருதப்பட்டது.

மேலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு காமெடி கலந்த சோசியல் மெசேஜ் நிறைந்த ஒரு படமாக எடுக்கப்பட்டது. குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் அனைத்து மக்களிடமும் வெகுவாக கவரப்பட்ட ஒரு வசனமாக கருதப்பட்டது.இந்த படமும் வெற்றி படமாக இவரது வெற்றி லிஸ்டில் அடுத்தடுத்து இணைந்தது.

மேலும் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்திலும் இவரது எதார்த்தமான நடிப்பினாலும் தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. இப்படி தொடர்ச்சியாக வெற்றி படங்களை நடித்திருந்தார் நந்திதா ஸ்வேதாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படங்களை வைத்து தனக்கு வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்வேதா.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …