மொட்டைமாடியில்.. முன்னழகு காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா தற்சமயம் படு கிளாமராக நிறைய போட்டோ ஷூட்களை நடத்தி இணையத்தில் ஒரு கவர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவருடைய நிறைய புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

நந்திதா ஸ்வேதா ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார்.முதல் படத்திலேயே முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் இவரது நடிப்பின் திறமை இருந்தது. இவரது நடிப்பின் திறமையை பார்த்து அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கத் தொடங்கின. நடிகர் சிவகார்த்திகேயுடன் ‘எதிர்நீச்சல்’ என்ற திரைப்படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக நடித்திருந்தார் நந்திதா. இந்த படத்திற்குப் பிறகு மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. இவர் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்தாலும் படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கி வருகிறான் நந்திதா.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதை விட நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்வதன் மூலமாகவே நிறைய நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனை சரியாக புரிந்து கொண்ட நந்திதா வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இளைஞர்களிடையே நல்ல வரவைப்பை பெற்றதால் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …