“முட்டிக்கு மேல் ஏறிய கவுன்..” – பால் போன்ற தொடையை காட்டி கிக் ஏற்றும் நந்திதா ஸ்வேதா..!

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனத்திற்கு என்ற வசனத்தில் உள்ள குமுதா என்ற பெயருக்கு சொந்தக்காரி நம்முடைய நந்திதா ஸ்வேதா தான்.

தமிழில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சொற்பமான நடிகைகளில் நடிகை நந்திதாவும் ஒருவர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அம்மணியால் பட வாய்ப்பை பெற முடியவில்லை.

ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் தீயாக பரவியது .அதேபோல புலி என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த படத்தில் இடம் பெற்ற அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் நந்திதா ஸ்வேதா.

படத்தில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட வராத ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை வராமல் போகவே இவருடைய பட வாய்ப்புகள் சரிந்தன.

தற்பொழுது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அடையாளத்தை பளிச்சென்று தெரியும்படி குட்டையான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.பள்ளி குழந்தைகள் அணிவது போன்ற குட்டியான பூப்போட்ட கவுனை அணிந்து இருக்கும் இவர் கீழே டவுசரும் போடாமல் வேண்டும் அணியாமல் தன்னுடைய பால்போன்ற தொடை அழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

கருப்பு நிறத்தில் குட்டியான ஹேன்ட்பேக் இருக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு கூலிங் கிளாஸ் ஒன்றையும் மாட்டிக் கொண்டு இருக்கின்றார். இந்த இரண்டும் அம்மனின் அழகு இருக்கு மெருகூட்டுகின்றன.

இன்னொரு புகைப்படத்தில் தன்னுடைய அழகான காலனி தெரியும்படி ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும் அவரது புகைப்படம் அம்மணியின் தொடை அழகை படம் போட்டு காட்டியுள்ளது.

குதிரை போன்ற தன்னுடைய கூந்தலை போனி டெயில் போட்டுக்கொண்டு அழகாக வடிவமைத்துள்ளார் அம்மணி. மேலும் அம்மணியின் பால்போன்ற பாதத்தில் கண்திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்பு நிறத்தில் டாட்டூ ஒன்றையும் வரைந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *