சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. அரைகுறை ஆடையில் அசர வைக்கும் அட்டகத்தி நந்திதா..

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட நாயகி நந்திதா ஸ்வேதா பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் படத்தை இயக்கிய பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய நாயகி தான் நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் தனது அபார அடிப்பது திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அட்டகத்தி நந்திதா..

அந்த வகையில் நந்திதா விஜயசேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்து படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இவர் குமுதா என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை நந்திதாவை பார்க்கும் போதே பக்கத்து வீட்டு பெண்ணை பார்க்கக்கூடிய வகையில் எளிதில் கவரக்கூடிய கண்களை பெற்றிருக்கும் இவர் எதிர்நீச்சல் படத்தில் அற்புதமாக நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

அத்தோடு முண்டாசுப்பட்டி படத்தில் உண்மையான கிராமத்து பெண் போல காட்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கேரக்டரோடு ஒன்றி நடித்திருந்த விதத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து விஜயின் புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அரைகுறை ஆடையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வகை வகையான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் மாடன் உடைய ஒரு மார்க்கமாக காட்சியளிக்க கூடிய வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

இதையும் படிங்க: விக்ரம் படத்துல ஏக வசனம் பேசுனீங்களே ஆண்டவரே.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் ரசிகர்கள்..!

இந்த புகைப்படத்தில் எடுப்பான முன்னழகு துடிப்போடு தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை போட்டி போட்டு பார்த்து வருகிறார்கள். மேலும் இரவு தூக்கத்தை அடக்கி கெடுத்து விட்டதாக கம்பளைண்ட் செய்து இருக்கிறார்கள்.

சன்னி லியோனே ஓரம் கட்டிய அழகி..

அத்தோடு இந்த உடையில் இவரது சின்ன இடையழகும் பாங்காக தெரிவதால் சன்னி லியோனே ஓரம் கட்டிய அழகியாய் விளங்குகிறார் என்று வித விதமான வார்த்தை ஜாலங்களில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

பார்க்கும் போதே உள்ளுக்குள் பல்வேறு விதமான சிந்தனைகளையும், ரசனைகளையும் ஏற்படுத்தி விடுகின்ற ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்து விட்டது.

அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரோடு இருப்பதன் காரணத்தால் அதிகளவு லைக்குகளை போட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ பார்த்தாலும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான சூழ்நிலை அதிகம் உள்ளது என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தோடு புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுக்குள் ஏதாவது புதுப்புது எண்ணங்கள் தோன்றுகிறதா? என்பதை கூட பகிர்ந்து கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாக இணையத்தில் பரவி அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: பிட்டு சீனில் நடிக்கும் முன்பு இதை பண்ணேன்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version