பேக் தூக்கி போட்டு… அவசரமா எங்க போறீங்க? – சூடு ஏத்தும் நந்திதா ஸ்வேதா !

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நந்திதா தனது படங்களில் அதிகபட்சமாக குடும்ப பாங்கான கேரக்டர்களில் செய்யக்கூடிய வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.

மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு ஓஹோ என்று சொல்லும்படியாக இல்லை. எனினும் ஓரளவுக்கு இவர் நடித்திருந்தார் என்று கூறும் அளவுக்கு சிறப்பாக இருந்தது.

 இதனைத் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பியிருந்த நந்திதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 இதனை அடுத்து இவர் என்ன செய்வது என்று தெரியாமல் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சிமிகு புகைப் படங்களை வெளியிட்டால் படவாய்ப்புகள் ஏதாவது கிடைக்குமா? என்ற நோக்கத்தில் அவ்வப்போது மிக அதிக கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

 இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருப்பதால் இன்ஸ்டாகிராமில் இவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளதாக தகவல்கள் உள்ளது.

 இதனைத் தொடர்ந்து இவர் கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தன்னால் இந்த அளவு கவர்ச்சியை அதிகமாக காட்டி நடிப்பதற்கு உள்ள திறன் உள்ளது என்று அதிரடியாக இயக்குனர்களுக்கு சவால் விடுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய அதிகளவு விரசம் இல்லாத புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எதற்கு இப்போது பேக்கை தூக்கி போட்டுக்கொண்டு எங்கே கிளம்பிட்டீங்க… என்பது போல  நக்கலாக பேசி வருகிறார்கள். மேலும் இவர் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து கருப்பு நிறத்தில் பேண்டினை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கின்றார்.

இந்த விதத்தைப் வைத்து பார்க்கும்போது அனைத்துமே மிக ஹாட்டான போட்டோஸ் என்றுதான் சொல்ல வேண்டும். இது பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியான உடை அணிந்து கையில் பேக்கை வைத்து கொண்டு  கூலாக கிளம்மராக காட்சியளிக்கிறார்.

 நந்திதாவின்  இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்து இவரை திக்குமுக்காட வைத்துள்ளது.எனவே அவர் மிக சந்தோஷத்தில் இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …