“ப்ளூ கலர் ப்ரா போட்டிருக்கேன்.. நல்லா பாத்துக்கோங்க..” – நச்சுனு காட்டிய நந்திதா ஸ்வேதா..!

அட்டகத்தி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான கதாநாயகி தான் நந்திதா ஸ்வேதா. தனது முதல் படத்திலேயே அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் அவர் எதிர்நீச்சல் என்ற படத்தில் அற்புதமாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் திரை உலகிலும் முக்கியமான நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார்.

 இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்று வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். எப்போதுமே புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ மற்றும் போட்டோவில் சட்டை பட்டனை கழட்டியபடி உள்ளாடையில் கிராமர் காட்டி கிறுகிறுக்க வைத்து விட்டார். மேலும் இந்த ஃபோட்டோஸை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இது வைரல் ஆகிவிட்டது.

அந்தி மயங்கும் நேரத்தில் இவர் பீச்சில் காலாரா நடையிடுவதோடு மட்டுமல்லாமல் தனது முன் அழகை அப்படியே எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 இவரது எந்த மேனி அழகைப் பார்த்து பீச்சே சூடாகிவிட்டது என்று சொல்லும் படி தான் வானிலை அறிக்கை வந்துவிட்டதோ என சொல்ல வேண்டி உள்ளது.

அலை கடலுக்கு மத்தியில் அழகிய ரதியாக இவர் நின்று கொண்டு தந்திருக்கும் பார்வையை பார்த்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் மதி மயங்கி அவரே கதி என்று இருக்கிறார்கள்.இதனால் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை வாரி குவித்து இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் இது போன்ற புகைப்படத்தை இதுவரை இவர் வெளியிட்டதே இல்லை இதுவரை வெளியிட்ட புகைப்படத்தை இது கூடுதல் கிளாமரில் இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam