கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? – பாத்ரூமில் நடிகை நந்திதா ஸ்வேதா நச் போஸ்..!

நடிகை நந்திதா ஸ்வேதா ( Nandita Swetha ) தோல் நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு பாத்ரூமில் நின்றபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே டிரஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. கிளாமர் என்றாலும் கூட ஒரு நியாயம் வேண்டாமா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அதனை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Nandita Swetha

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார் குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜயின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவருடைய மனைவியாக நடித்திருந்தார் சில நிமிடங்கள் தான் தோன்றக்கூடிய காட்சி என்றாலும் கூட நடிகர் விஜயின் திரைப்படம் என்பதால் ஒப்புக்கொண்டு நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.

Nandita Swetha

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை இவர் நடித்த படங்கள் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமையவே பட வாய்ப்புகள் முற்றிலுமாக நின்று போனது.

Nandita Swetha

தற்பொழுது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது தோல் நிறத்திலான டாப் அணிந்து கொண்டு பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கொண்டு செல்ஃபிக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Nandita Swetha

இதனை பார்த்து ரசிகர்கள் என்னதான் கிளாமர்னாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சினிமாவில் அறிமுகமான முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருப்பதை இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரையுலகத்திற்கும் இயக்குனர்களுக்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)


இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *