இது தொடையா..? இல்ல, பௌர்ணமி நிலாவா..? – ஆளை மயக்கும் நந்திதா ஸ்வேதா-வின் நச் க்ளிக்ஸ்..!

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் நந்திதா ஸ்வேதா தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அந்தப் படத்திலேயே இவர் தனது நடிப்பை திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு எதிர்நீச்சல் என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் அந்த படத்தில் கொடுக்கப்பட்ட ரோலை சீரான முறையில் செய்ததின் மூலம் சிறப்பான பெயரை பெற்றார்.

இதனை அடுத்து பல தமிழ் திரைப்படங்கள் இவருக்கு வந்து வாய்த்தது. அதனை அடுத்து அந்த படங்களிலும் நடித்து இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

தற்போது இவர் கவர்ச்சி உடையில் அழகை எடுப்பாய் காட்டி கொடுத்திருக்கும் போஸ்சால் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

என்ன அழகு எத்தனை அழகு என்று பாடியது போல இந்த உடையில் அவர் மிகவும் எடுப்பாக காட்சி அளிக்கிறார். இந்த கவர்ச்சி உடையில் தேவதையே பூமிக்கு வந்து விட்டதோ என்று கூறும்படி நிலவா அல்லது பௌர்ணமி நிலவா என்று எண்ணத்தை தூண்டும் அளவுக்கு பிரகாசமான முகத்தை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.

மேலும் இவர் அணிந்து இருக்கக்கூடிய நகைகள் படு சூப்பர் என்று கூறலாம். ஆசை படாத பெண்கள் இதை பார்த்தால் நிச்சயமாக இந்த நகை வேண்டும் என்று அடம் பிடிக்க கூடிய அளவுக்கு அதிக அளவில் அது உள்ளது.

இன்றும் நெளிந்தும், வளைந்தும் இவர் கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு போஸ்சும் லைக்கை குவிக்கிறது. அதிலும் லேசாக கண்களை மூடியவாறு நின்றிருக்கும் போஸுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம் அந்த அளவு படு அழகாக இருக்கக்கூடிய போஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் அலைவதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …