தெரியலையா..? ட்ரெஸ்-ஐ கழட்டி காட்டுறேன் பாருங்க..! – வெடவெடக்க வைத்த நந்திதா ஸ்வேதா..!

 நடிகை நந்திதா ஸ்வேதா தான் மேக்கப் செய்யக்கூடிய வீடியோவையும் அத்தோடு துணி மாற்றி இருக்கின்ற வீடியோவையும் போட்டு தற்போது வலைதளத்தில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். அட இதுக்கெல்லாம ஒரு வீடியோவை போடுவீங்களா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ உள்ளது.

 இந்த வீடியோவில் இவர் துணி மாற்றுவது போலவும் மேக்கப் போடுவது போலவும் காட்டி இருக்கின்ற ஸ்டில்கள் அனைத்தும் இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

 அதுமட்டுமல்லாமல் இதற்கெல்லாம் இப்படி வீடியோவை போடுவீங்க என்று கடுமையான சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கும் இந்த வீடியோ கூடவே பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை அடுத்து நெட்டின்சன்கள் அனைவரும் இவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

 தமிழ் திரை உலகில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் நந்திதா ஸ்வேதா. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் இவர் எதிர்நீச்சல் என்ற படத்தில் தனது அபார திறமையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இதோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்து விட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அந்த வரிசையில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார் அத்தோடு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த கதாநாயகியில் ஒருவராக திகழ்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஆடை மாற்றும் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை கிளறி விட்டார்.

 இதனை அடுத்து இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு இந்த வீடியோவிற்கு ஏடாகூடமான கமாண்டுகளையும் போட்டு இருக்கிறார்கள்.

இதனால் இணையத்தில் வைரலாக பரவி இருக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வருவதால் வீடியோக்களின் வரிசையில் முதல் இடத்தை இந்த வீடியோ பிடித்து விட்டது என்று கூறலாம்.

 மேலும் ரசிகர்களின் ரச்சனைக்கு தீனி போடும் வகையில் இந்த வீடியோ இருப்பதால் இளசுகள் அனைத்தும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version