“எப்படி இருக்கு என்னோட பேக்…” – பின்னழகை காட்டி வெறியேத்தும் நடிகை நந்திதா ஸ்வேதா..!

சூரியகாந்தி பூ தோட்டத்திற்கு நடுவே நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை காட்டி எப்படி இருக்கு என்னுடைய பேக் என்று கேட்பதுபோல நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம்தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது என்று கூறவேண்டும்.

இந்த படத்தில் பிரபலமான குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற ஒரு வசனம். அந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள குமுதா என்ற பெயருக்கு சொந்தக்காரி நடிகை நந்திதா ஸ்வேதா தான்.

இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது அதேபோல நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை சரியான பட வாய்ப்புகள் அமையாமல் தற்போது படவாய்ப்புகள் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி எப்படி இருக்கு என்னுடைய பேக் என்று கேட்பது போல போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …