“இடுப்பை அழுத்தி.. பின்னழகை தூக்கி காட்டி..” – இணையத்தை சூடேற்றும் நந்திதா ஸ்வேதா..!

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடி குண்டாகிப் போனார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நடிகை நந்திதா கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்த வருகிறார்.

அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி முடிந்து கையோடு தன்னுடைய பின்னழகு எடுப்பாக காட்டும் விதமாக இடுப்பை தன்னுடைய இரு கைகளாலும் அளித்து கொடுத்து இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக காட்டும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

கண்ணாடி வைத்த ஜன்னல் அருகே நின்று கொண்டு கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் நந்திதாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றன.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், புலி திரைப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை நந்திதா.

படத்தில் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றக்கூடிய காட்சி இருந்தாலும் கூட நடிகர் விஜய்க்கு ஜோடியாக என்ற காரணத்தினால் அந்த படத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.

அந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. ஆனாலும், நடிகர் விஜயின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தன என்று கூறலாம்.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடாத காரணத்தினால் சினிமாவிலிருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு சென்று விட்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வத்துடன் பயிற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Nanditha Swetha has become the topic of discussion on Instagram after her latest gym clicks went viral. The actress, who is known for her roles in movies.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …