“குட்டியூண்டு ட்ரவுசர்.. கால்களை அகட்டியபடி படி குத்த வைத்து..” -தவிக்க விட்ட நந்திதா ஸ்வேதா..!

நந்திதா ஸ்வேதா, (Nandita Swetha) பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போல இருப்பதால், அவர் எளிதாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.2008 ம் ஆண்டில் வெளியான கன்னடம் மொழி படத்தில், நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் அறிமுகமானது அட்டக்கத்தி படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம், நல்ல அறிமுகத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது.

பள்ளி மாணவியாக, கல்லூரி மாணவியாக இந்த படத்தில் நடித்திருந்தார். ஆடி போனா ஆவணி, இவ ஆள மயக்கும் தாவணி பாடல் காட்சியில், நந்திதாவின் முக பாவனைகள் மிக மிக அழகாக இருந்து, ரசிகர்களை வசீகரித்தது. இந்த படம், யதார்த்தமான கதை அம்சத்துடன் கலைஞர்களின் நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து கேரக்டர்களுமே, மிகவும் ரசிக்கப்பட்டு படம் வெற்றி பெற்றது.

Nandita Swetha

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் படம், பாராட்டைப் பெற்றது. அதில், ரன்னிங் ரேஸ் ஓடும் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி தரும் கோச் ஆக நந்திதா நடித்திருப்பார்.

நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சுமார் மூஞ்சி குமாராகவும், அமுதாவும் இருவருக்கும் நல்ல புகழை இந்த படம் தேடித்தந்தது. விஜய் சேதுபதி, இவர் பின்னாலேயே காதலிப்பதாக அலைந்து டார்ச்சர் செய்வதும், அதற்கு நந்திதா எதிர்ப்பு தெரிவித்து கத்துவதும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. படமும் ஹிட் ஆனது.

Nandita Swetha

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் நந்திதாக நடித்த முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றி பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை. தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

Nandita Swetha

குடும்பப் பாங்கான படங்களில் தமிழில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறி விட்டதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

சமீபத்தில், கருப்பு நிற கூலிங் கிளாஸ் கண்களில் இருக்க, பனியன், ஷார்ட்ஸ் அணிந்த நிலையில், கால்களை அகட்டியபடி மரத்தால் ஆன ஒரு சோபாவில் ரிலாக்ஸ் ஆக அமர்ந்திருக்கிற நந்திதா புகைப்படங்கள் வைரலாகின்றன.

Nandita Swetha

ஒரு காலத்தில் குடும்ப பாங்கான தோற்றத்தில் தமிழ் படங்களில் நடித்து பெயர் பெற்ற நந்திதா, இன்று தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக மாறி, இப்போது நிஜ வாழ்விலும் அதே கவர்ச்சியை தொடர்கிறார். சோஷியல் மீடியாவில், அடிக்கடி இதுபோன்ற கிளாமர் படங்களை பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …