“அதை தூக்கி புடிமா.. வெளிய வந்துட போகுது..” – இணையத்தை திணற வைத்த நந்திதா ஸ்வேதா..!

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா கன்னடத்தில் வெளியானநந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் தன்னுடைய பெயரான நந்திதாவை தன்னுடைய உண்மையான பெயர் ஸ்வேதா-வுடன் இணைத்துக் கொண்டு நந்திதா சுவேதா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு திரை துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் எதிர்நீச்சல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அவருடைய மனைவியாக சில நிமிட காட்சிகளில் மட்டும் தோன்றியிருந்தார். ஆனால், இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அந்த படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. எனவே இவருக்கு பட வாய்ப்புகள் வருவது படிப்படியாக குறைந்து நின்று போனது.

தற்போது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நந்திதா ஸ்வேதா தன்னுடைய இணைய பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு திரை துறையினரின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், தனக்கு பிடித்த உடை அணிவதற்கு உடல் எடையோ..? வயதோ.. தடை கிடையாது என்பதை நிரூபித்தார் நடிகை நந்திதா ஸ்வேதா என்று கூறும் ரசிகர்களும் இருக்கவே செய்கிரார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நந்திதா-வின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary in English : Nanditha Swetha, a popular actress in South India, recently went viral on social media after posting her red top look. Her stunning photoshoot has taken the internet by storm and garnered attention from all over the world. The actress’s ability to pull off any look and make it look amazing is what sets her apart from other stars.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …