“குட்டி கவுனில்.. பவுனு போல மின்னும் தொடை..” – பளிச்சென காட்டி சுண்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா..!

அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக அறியப்பட்ட நந்திதா ஸ்வேதா தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியான கவுண் அணிந்து மிக க்யூட்டாக காட்சியளிக்கிறார்.

அங்கமெல்லாம் தங்கமா என்று கேட்கக் கூடிய அளவில் மினுமினுக்கும் உடல அழகை காட்டி ரசிகைகள் மனதை பஞ்சாய் பறக்க விட்டு விட்டார். இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் பார்த்த உடனேயே சுண்டி இழுக்கும் விதத்தில் அமைந்து விட்டதால் இளசுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப இந்த போட்டோசை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு என்று எதற்கும் பஞ்சம் வைக்காமல் எல்லாவற்றையும் வாரி தந்திருக்கும் நந்திதா ஸ்வேதா ரசிகர்கள் விரும்பும் நடிகைகளின் வரிசையில் விரைவில் இடம் பிடிக்க தான் இப்படி எல்லாம் செய்கிறாரா… என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படமும் தற்போது நினைவிற்கு வருகிறது. இதில் இவர் குமுதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று கலைகட்ட நடித்திருப்பார். தமிழ் ரசிகர்கள் விரும்பும் அளவுக்கு எடுப்பாக எல்லாவற்றையும் காட்டி அள்ளி இருக்கும் இவருக்கு இவர் கேட்காமலேயே லைக்சை அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் இவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் கிராமத்து பெண்ணாகவே தோன்றி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் என கூறலாம்.

இவர் தளபதி விஜய் உடன் இணைந்து புலி படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோல் செய்திருந்தார் .அதனை அடுத்து இப்படியெல்லாம் இவர் நடிக்க முடியுமா? என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஐபிசி 376 படத்தில் காக்கிச்சட்டை அணிந்து கெத்தாக கலக்கியிருப்பார்.

மேலும் எவ்வளவு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் திரையுலகில் ஜொலிக்க முடியும் என்பதற்கு ஏற்ப இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கிளாமர் ரூட்டை கையில் எடுத்து அடிக்கடி போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை உலகத்தைச் சார்ந்தவர்களையும் தன் பக்கம் இழுத்து பட வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா? என்று கொக்கி போட்டு வருகிறார்.

இதனை அடுத்து இவரது புகைப்படங்களை யார் பார்த்தாலும் கண்டிப்பாக இவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …