இது கனவா..? இல்ல, நிஜமா..? நீச்சல் உடையில் நந்திதா ஸ்வேதா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது கனவா..? இல்ல., நிஜமா…? என்று பதறி போய் கிடக்கின்றனர்.

அந்த அளவுக்கு படுக்கிளாமாரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கலங்கடித்து இருக்கிறார் நந்திதா ஸ்வேதா. தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் அடிக்கடி கதாநாயகன் பேசக்கூடிய குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனத்தின் குமுதா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி நடிகை நந்திதா ஸ்வேதா.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. பட்டி தொட்டி எங்கும் இவருடைய புகழ் விரிவடைந்தது இந்த வெற்றியை நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு இவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.

புலி திரைப்படத்தில் அப்பா விஜயாக நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றக்கூடிய காட்சி என்றாலும் விஜய்க்கு ஜோடி என்ற காரணத்தினால் அந்த படத்தை ஏற்றுக் கொண்டு நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக நடிகர் விஜய்க்கு அமைந்துவிட்டது.

தொடர்ந்து நடிகை நந்திதா ஸ்வேதா நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவ இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் அடுத்தடுத்த படங்களை நடிக்க வேண்டும் என்பதற்காக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகிறார்.

இதன் மூலம் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா என்று தெரிகிறது. அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் இது கனவா..? அல்லது நிஜமா..? என்று குழம்பி போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam