நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. இணையத்தை அலற விடும் நடிகை..! வர்ணிக்கும் ரசிகர்கள்..!

காயத்ரி அருண் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது.

இவர் தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு சர்க்கஸ், கந்தர்வ சங்கீதம், கலாய வர்ணங்கள் போன்ற நிகழ்ச்சிகளை கைரளி டிவியில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அத்தோடு மனோரமா செய்திகள் மழாவில் மனோரமா ஏசியநெட் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளனியாக திகழ்கிறார்.

நடிகை காயத்ரி அருண்..

நடிகை காயத்ரி அருண் 2017-ஆம் ஆண்டு சர்வோபரி பால்காரன் என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதில் இவர் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்வதை அடுத்து ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 2019-ல் ஒர்ம்மா என்ற படத்தில் ராஜஸ்ரீ கேரக்டரை செய்ததை அடுத்து அதே ஆண்டு திருச்சூர் பூரம் 2021- இல் ஒன்று, 2023 -இல் என்னாலும் என்டே அலியா 2024-இல் இடையன் சந்து போன்ற படங்களில் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

நேச்சுரல் பியூட்டி பார்த்துகிட்டே இருக்கலாம்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து இவரை நேச்சுரல் பியூட்டி என்று வர்ணித்து இருக்கும் ரசிகர்கள் பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

ஒவ்வொரு உடைகளிலும் உள்ளங்களை அள்ளிச் சென்றிருக்கும் காயத்ரி அருணின் முன்னழகும் இடையழகம் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ட்ரெடிஷனல் புடவையில் மட்டுமல்லாமல் மாடர்ன் உடலில் உடையிலும் மனதை மயக்கி விட்டார்.

இதை அடுத்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து ரசித்து வரும் இளசுகள் அனைத்தும் என்ற புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இவரை தொடர்ந்து வர்ணித்து வருகிறார்கள்.

 

மேலும் ரசிகர்களை கட்டி போடக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கும் இயல்புகள் அனைத்தும் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இணையத்தை அலற விடும் நடிகை..

தற்போது இணையத்தையே அலற விட்டிருக்கும் புகைப்படங்களில் ஒன்றில் கையில் விளக்கேற்றி சிரித்த வண்ணம் வருவதைப் பார்த்து அனைவரும் சொக்கிப் போய் விட்டார்கள்.

கண்களில் ஜாடை மொழி பேசி சிரித்த வண்ணம் பலரையும் கவர்ந்திருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகாஸ் அவர்களின் ஆழ்மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் ரெக்கை கட்டி பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடும்.

அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஷேர் செய்து குஷிப்படுத்துவீர்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்ததுமே உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version