ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. படுக்கையில் “கருடன்” பட நடிகை ரேவதி ஷர்மா நச் போஸ்..!

திரைப்படங்களைப் பொறுத்த வரை யார் எப்போது வருவார்கள், வெல்வார்கள் என்ற கருத்துக்கணிப்பை எளிதாக கணித்து சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது கருடன் திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ரேவதி ஷர்மா பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இவர் நடித்த கருடன் படத்திலேயே அதிக அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் வாய்ப்புகளை பெற்று விடுவார் என்று சொல்லக்கூடிய வகையில் தனது சிறப்பான நடிப்பார் பலரையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகை ரேவதி  ஷர்மா..

தமிழ் திரை உலகை பொறுத்த வரை புதிய இளம் நடிகைகளின் வரத்து ஒவ்வொரு முறையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை ரேவதி ஷர்மா ஆகஸ்ட் 16 1947 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவர் பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண்ணைப் போல இருப்பார். இவர் அருவி படத்தில் நடித்த அதிதி பாலாவின் மாமன் மகள் என்பது பலருக்கும் தெரியாது.

தற்போது இவரது அசாத்திய நடிப்பில் வெளி வந்திருக்கும் கருடன் படத்தில் விண்ணரசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரும் அசத்திய இவர் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாகவும் தினசரி குடும்ப வாழ்க்கையை நகர்த்தக்கூடிய சீன்களில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பலர் மனதையும் கொள்ளை அடித்துவிட்டார்.

இவரின் முதல் படமும் இரண்டாவது படமும் வெற்றி படங்களாய் அமைந்து விட்டதை அடுத்து தன்னை ஓர் அதிர்ஷ்டசாலி என்று திரைத்துறையில் இருப்பவர்கள் கூறி வரக்கூடிய வேளையில் அடுத்தடுத்து படங்களும் தனக்கு அப்படி அமைய வேண்டும் என்று ஆசைப்படும் ரேவதி ஷர்மா கவர்ச்சிக்கு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

அது போலவே அவரும் தன்னுடைய கவர்ச்சிக்கு ஒரு எல்லை வைத்துள்ளதாக சொல்லி இருக்கக் கூடிய இவர் நடிப்பதற்காக குறிப்பாக முக பாவங்கள் கண்களுக்கான பயிற்சி சினிமா நிகழ்ச்சிகளில் எப்படி பேச வேண்டும் என்ற பயிற்சிகளை அதிதி பாலன் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று ஓபனாக சொல்லி இருக்கிறார்.

நேச்சுரல் பியூட்டி படுக்கையில்..

நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ரேவதி ஷர்மா கருடன் படத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து விட்ட நிலையில் தற்போது படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தாறுமாறாக பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஆகா.. எம்புட்டு அழகு.. என்ற வார்த்தையை சொல்லி அவரை திணற வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதற்கு ஒரு எல்லை தனக்கும் உண்டு என்று சொன்னவர் எப்படி இப்படி என்ற கேள்வியையும் கேட்டு விட்டார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டு இந்த நேச்சுரல் பியூட்டியின் புகைப்படங்கள் இணையங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

நச் போஸ் தந்த ரேவதி ஷர்மா..

இன்னும் சில ரசிகர்களோ இது போன்ற அழகிகளுக்காக காத்திருப்பது தவறில்லை என்ற வார்த்தைகளால் பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடிய போட்டோக்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியைப் போல பதிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் மேலும் வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களும் வெற்றி படங்களாக அமையும் என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் பார்த்து இன்பம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் அவர்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் கொண்டு சேர்த்தார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version