இந்த படத்தைப் பார்த்தாலே பிரபலமான இவர் கூடுதல் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் என நடிகை நவ்னீத் கவுர் என்பது புரிந்துவிடும். தமிழில் அரசாங்கம் அம்பாசமுத்திரம், அம்பானி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
தமிழ்மொழி அல்லாமல் தெலுங்கு திரையுலகில் அதிக அளவு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்பவர். தெலுங்கு படங்கள் என்றாலே கூடுதல் கவர்ச்சி இருப்பதோடு மட்டுமல்ல ஒரு மழைக்காட்சி காட்டாயம் இருக்கும். இது போன்ற காட்சிகளில் மிக தத்ரூபமாக நடிக்க கூடிய நடிகை இவர்தான்.
திருமணமான பிறகு இவர் ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். மேலும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தால் இவர் அரசியல் பணியில் தற்போது முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியின் எம்பியாக இவர் தற்போது இருக்கிறார். அரசியலோடு நின்றுவிடாமல் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் சினிமாவில் தனக்கு ரீ என்ரீ வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதையடுத்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக மிக மோசமான கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடித்து சூடேற்றி வரும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவர்கள் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.
இதையடுத்து எந்த ஒரு பட தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் இவரின் படத்தை பார்க்கும் போது கட்டாயம் ஒரு சிறு வேடமாக போது தங்களது படத்தில் இவருக்கு கொடுப்பார்கள் என்று தோன்றும் அளவுக்கு தான் இவரது புகைப்படங்களில் கவர்ச்சி உள்ளது.
மேலும் இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரை ஃபாலோ பண்ணக்கூடிய அனைவரும் இந்த புகைப்படத்திற்கு ஒரு லைக் மற்றும் கமெண்ட் போட்டு பலவிதமாக பேசி வருகிறார்கள்.
அரசியலில் இருந்து சினிமாவிற்கு வரக்கூடிய நடிகை இவராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நிறைய பேர் சினிமாவிலிருந்து தான் அரசியலுக்கு சென்றுவிடுகிறார்கள் என்பது போன்ற விவாதங்களும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.