நவரச நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெரும் புகழ்பெற்றவர்கள்தான் நடிகர் கார்த்தி.
இவர் பிரபல நடிகரான முத்துராமனின் மகன் என்பதால் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார்.
இருந்தாலும் இவரது திறமை தான் இவரை சினிமாவில் நிலைத்திருக்க செய்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி:
சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து விருதுகளை குவித்த நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக 80 மற்றும் 90களில் வலம் வந்து கொண்டு இருந்தார்.
2000 காலகட்டத்தில் நடுப்பகுதியில் வரை இவரது திரைப்படங்கள் புகழ்பெற்ற படங்களாகவும் சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த திரைப்படங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1981 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ஓய்வதில்லை. 1988 இல் வெளிவந்த. சொல்ல துடிக்குது மனசு. 1996 இல். வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படங்கள் மாபெரும் சாதனை படைத்தது.
நவரச நாயகன் கார்த்தியின் வெற்றி படங்கள்:
1989 இல் வெளிவந்த வருஷம் 16, 1990 இல் வெளிவந்த கிழக்கு வாசல், 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பிஸ்தா 1988 ஆம் ஆண்டு வெளிவந்த என் ஜீவன் பாடுது போன்ற படங்கள் மாபெரும் வசூல் ஈட்டியது.
1988ல் வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படம், 1993 ஆம் ஆண்டு வெளிவந்த பொண்ணு மணி, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடி தென்றல் உள்ளிட்ட படங்களில் கோலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்தது.
1993 ஆம் வெளிவந்த சின்ன ஜமீன், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த பூவரசன், 1996 வெளிவந்த மேட்டுக்குடி, 1986 இல் வெளிவந்த மௌனராகம், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுர வாசலிலே உள்ளிட்ட படங்களும் அடங்கும்.
998 இல் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,1986 இல் வெளிவந்த தர்ம பத்தினி, 1992 இல் வெளிவந்த உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் போன்ற படம் மாபெரும் ஹிட் அடித்தது.
1999 இல் வெளிவந்த உனக்காக எல்லாம் உனக்காக. 1990 இல் வெளிவந்த உன்னை சொல்லி குற்றமில்லை. 1996 இல் வெளிவந்த கோகுலத்தில் சீதை போன்ற படங்கள் வசூல் அள்ளியது.
1998 இல் வெளிவந்த பூவிழி. 1995 இல் வந்த முத்துக்காளை. 1992 இல் வெளிவந்த நாடோடி பாட்டுக்காரன். சின்ன கண்ணம்மா மாபெரும் ஹிட் அடித்தது.
100 நாட்கள் ஓடி சாதனை படைத்த படங்கள்:
1993. 1989இல் வெளிவந்த பாண்டி நாட்டு தங்கம். 1988 இல் வெளி வந்த பெரிய வீட்டு பண்ணக்காரன். 1996 இல் வெளிவந்த கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது
2000 ஆண்டு வெளிவந்த தை பொறந்தாச்சு. 2000 ஆண்டு வெளிவந்த சந்தித்த வேலை. 1992 ஆம் ஆண்டு வெளிவந்த அமரன் போன்ற திரைப்படங்கள் விருதுகளை குவித்தது.
2000 ஆண்டு வெளிவந்த கண்ணன் வருவான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் கார்த்தி நடிப்பில் வெளிவகி கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்த திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.