நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..!

தல அஜித் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் படங்கள் தோல்வி அடைந்தாலும் பின்னர் வந்த படங்கள் இவருக்கு நல்ல ரிச்சை கொடுத்ததோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கையும் ஏற்படுத்தி தந்தது.

இதையும் படிங்க: 34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..!

இந்நிலையில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி திரைப்படம் ட்ராப்பானதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வரக்கூடிய சமயத்தில் தற்போது அந்த படம் டிராப்பானதற்கு இது தான் காரணம் என்ற விஷயம் இணையங்களில் கசிந்து வருகிறது.

தல அஜித்..

மகிழ் திருமேனி எழுதி இயக்கி வந்த விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

தற்போது இந்த படம் டிராப்பானதற்கு காரணம் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்துள்ளது. மேலும் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நடிகை நயன்தாரா விட்ட சாபம் தான் விடாமுயற்சி திரைப்படம் டிராப்பாக காரணமாக அமைந்திருப்பதாகவும், நம்புவதாக சொன்ன செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விடாமுயற்சி டிராப்பானதுக்கு காரணம்..

மகாபாரதத்தில் திரௌபதி விட்டத்தை விட்ட சாபத்தை போல தன்னுடைய கோபத்தை நடிகை நயன்தாரா வெளியிட்ட காரணத்தால் தான் அந்த படம் ட்ராப்பானது என்று உறுதியாக கருத்தினை செய்யாறு பாலு சொன்னது தான் மிகப்பெரிய அதிர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் நடிகை நயன்தாராவின் கணவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்திடம் கதை சொல்லி படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கி கிட்டத்தட்ட படத்தில் நடிக்கக்கூடிய அனைத்து நடிகைகளையும் தேர்வு செய்து விட்டு படத்தை ஆரம்பிக்க கூடிய நேரத்தில் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் அஜித் பின்வாங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

நயன்தாரா விட்ட சாபம்..

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் எந்த ஒரு புதிய படத்திலும் கமிட்டாகாமல் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பல முறை கெஞ்சி அஜித்திடம் கதையில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம் என்றெல்லாம் கூறி இருக்கிறார். ஆனால் அஜித் தான் விடாப்பிடியாக மருந்து விடாமுயற்சி திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.

ஆனால் தற்போது அந்த படம் டிராப் ஆகிவிட்டது என்ற தகவல்கள் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகை நயன்தாரா விட்ட சாபமாகத்தான் இருக்கும் என நம்புவதாக தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவலையை தந்து இருப்பதோடு பிரபலம் விளாசிய விதத்தை பார்த்து அசந்து இருக்கிறார்கள்.

தையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதைத்தான் முன்னோர்கள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறினார்களா? என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் தற்போது இந்த சம்பவம் உள்ளது என பலரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version