மார்க்கெட் இறங்குனா.. மேலாடையும் இறங்குது.. முன்னழகில் முக்கால் வாசியை காட்டி நயன்தாரா ஹாட் போஸ்..!

டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நயன்தாரா 1984-ஆம் ஆண்டு கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் இவரது தந்தை விமானப்படை அதிகாரி என்பதால் பல்வேறு பகுதிகளில் தனது பள்ளிக் கல்வியை படித்திருக்கிறார்.மேலும் ஆங்கில இலக்கியத்தில் இளம் கலை பட்ட படிப்பை படித்த இவர் இப்போது திரை உலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார்

நடிகை நயன்தாரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் 2005 – ஆம் ஆண்டு வெளி வந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி காட்டி நடித்த இவர் நாள் செல்ல செல்ல தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டதை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மார்க்கெட் இறங்குனா மேலாடையும் இறங்குது..

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கும் போது கிசுகிசுக்களை சந்தித்தவர் இவர் அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவருக்கு திருமணத்திற்கு பிறகு வெளி வந்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை பெற்று தரவில்லை.

கடைசியில் இவர் நடிப்பில் வந்து வெளி வந்த அன்னபூரணி திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றதே ஒழிய இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தனது முன்னழகு முக்கால்வாசி வெளியே தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து அந்த வி சேப்பும் விவகாரமாக தெரிவதால் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ஹாட் போஸ்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மார்க்கெட் இறங்கினால் மேலாடையும் இறங்குது. முன்னழகில் முக்கால்வாசியை காட்டி ஹார்ட் போஸ்சில் அனைவரையும் திணறடிக்க வைத்திருக்கிறார் என்ற வார்த்தைகளை சொல்லி பேசி இருக்கிறார்கள்.

கூந்தலை ஒரு பக்கம் சரித்து பார்வையில் பல மொழிகள் பேசியிருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் தற்போது இளசுகளின் மனது கிளுகிளுப்பை ஏற்படுத்த இருப்பதோடு அது போன்ற ஆசைகளுக்கும் வித்துட்டு உள்ளது.

அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இது போல இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் எந்த புகைப்படமும் இப்படி கூடுதல் கிளாமரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கறி விருந்து வைத்திருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை பாருங்கள் என்று பரவசத்தோடு சொல்லி அவரை பல வகைகளில் வர்ணித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version