என்னம்மா இப்படி பண்றீங்களேமா..? – குட்டியான ட்ரவுசர்.. வெறும் முண்டா பனியன்.. வைரலாகும் நயன்தாரா-வின் போட்டோஸ்..!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பார்சிலோனா அவருக்கு சுற்றுலா சென்றுள்ள இருவரும் அங்கிருந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் குறிப்பாக சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது. தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன்.

தற்போது வெறும் முண்டா பனியன், குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரிய வெளிநாட்டு வீதிகளில் பூனை நடை போடும் நயன்தாராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவார் என்று பலராலும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

மட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து நடிகையாக மட்டுமில்லாமல் தொழிலதிபராகவும் இயங்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …