நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு.. – அதிர வைத்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் ( Connect ) என்ற திகில் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்னையிலிருந்து கூடிய பிரபல திரை அரங்கிற்கு வந்திருந்தார் நடிகை நயன்தாரா.

அப்பொழுது தோல் நிறத்திலான இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் அளவுக்கு வந்திருந்த நடிகை நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அதுதான் போனார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. காரணம் நிஜமாகவே போட்டு இருகிங்களா என்று கேட்கும் அளவுக்கு உடலோடு ஒட்டிய டாப்ஸ் அணிந்து கொண்டு அதுவும் தோல் நிறத்தில் இருந்த கூடிய டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

முதன்முறையாக இடைவேளையே இல்லாத ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. திகில் திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு இடைவேளையே கிடையாது என்பது கூடுதல் தகவல்.

இந்த படம் மிகவும் திகில் நிறைந்த காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். சமீபத்தில் தன்னுடைய காதலரும்ம் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : “இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்..” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகியிருக்கிறது.

அந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்துவருகின்றது. இடைவெளியில்லாத ஒரு திரைப்படம் என்ற ஒரு பேச்சு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்று கூறலாம்.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு வந்திருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …