ஓஹோ.. நீ அப்படியா வரியா..? நயன்தாரா தெனாவெட்டு.. ஆப்பு வைக்க ஹரி போட்ட மாஸ்டர் ப்ளான்!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகை நயன்தாரா தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு ஓரளவு முகம் அறியப்பட்ட உடனே தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

தான் ஒரு பெரிய ஹீரோயின் என்ற விதத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் கண்டிஷன் போட்டும் இயக்குனர்களுக்கு பெரிய தலைவலியும் குடைச்சலும் கொடுத்தும் வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: நடிக்க வந்த புதிதில் ஒரு ஆம்லேட் கூடுதலாக கேட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. ரகசியம் உடைத்த பிரபலம்.

இது இப்ப மட்டும் இல்லை ஆரம்பத்திலிருந்து நடந்து வந்துள்ளது. நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு தான் ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறார் என்று பார்த்தால்…

அவர் வளர்ந்து வந்த புதிலே ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு இயக்குனர்களுக்கு குடைச்சசல் கொடுத்துள்ளார்.ஆம், அப்படி ஒரு சம்பவத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நயன்தாராவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஹரி. நடிகர் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியே அந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நயன்தாரா.

இதையும் படியுங்கள்: என் கூட நடிக்க மாட்டியா…? நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்!

முதல் படத்திலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய் ரஜினி முருகன் நடிகர்களுக்கு ஜோடியானார்.

தெனாவட்டா பேசிய நயன்தாரா:

 

இதனை தொடர்ந்து தான் அறிமுகப்படுத்திய நடிகை தானே என்று தாமிரபரணி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஆனால், ஒரே அடியாக 25 நாள் காலச்சிட்டு கண்டிப்பா கொடுக்க முடியாது நான் பிரித்து பிரித்து கொடுக்கிறேன்.

இதையும் படியுங்கள்: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

அதற்கு ஏற்றார் போல் படபிடிப்பு நடத்திக் கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார். உன்னை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியதே நான் தான் என்னிடமே வேலை காட்டுகிறாயா? என்று….

நயன்தாராவுக்கு ஆப்பு வைத்த ஹரி:

 

தெனாவட்டு காட்டிய நயன்தாராவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக நயன்தாரா உடல்வாகு அவருடைய முகம் முகச்சாயல் இருக்கும் ஒரு பெண்ணை தேடி பிடித்து நடிகை தாமிரபரணி இறக்குமதி செய்தார் ஹரி.

இயக்குனர் ஹரி எதிர்பார்த்தது போலவே தாமிரபரணி வானவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மவுசு கூடியது முதல் படத்திலேயே நடிகை நயன்தாராவுக்கு நிகரான பிரபலத்தை பெற்றார்.

இதையும் படியுங்கள்: சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போது கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பேசி தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் தாமரை பானு என்பது வரலாறு.

தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட நடிகை:

 

நடிகை நயன்தாராவுக்கு ஆப்பு வைக்க ஹரி பிளான் போட்டார். ஆனால், தாமிரபரணி பானு அதனை பயன்படுத்தி கொள்ளாமல் தவற விட்டு விட்டார் என்பதுதான் உண்மை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version