உள்ளாடை அணியாமல் விழா மேடையில் நயன்தாரா.. கிறங்கிப்போன ரசிகர்கள்..! தீயாய் பரவும் வீடியோ..!

நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் மிகவும் புகழ் பெற்று சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா.

இவர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா முதன் முதலில் மலையாளத்தில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி,

அதன் பிறகு அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவுக்கு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

நயன்தாராவின் அறிமுகம்:

முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நயன்தாராவுக்கு ரசிகர்கள் பெருக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் மிகவும் பவ்யமான ஹோம்லி ஆன கதாபாத்திரத்தில்,

பாவாடை தாவணியில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் முதல் படத்திலே கவர்ந்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இரண்டாவது படத்திலேயே,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் துர்கா என்ற கேரக்டரில் நடித்து தனது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டார்.

தொடர்ந்து சிவகாசி, ரஜினி, கள்வனின் காதலி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், ஏகன், வில்லு, ஆதவன் ,பாஸ் என்கிற பாஸ்கரன், தனி ஒருவன்,

நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இடத்தை பிடித்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் அவதாரம்:

இதனிடையே அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்து வந்த போது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து எட்டாண்டுகளுக்கு பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது பிஸியான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியாக தோற்றமளித்து வருகிறார்.

உள்ளாடை போடாமல் ஊருக்கே கட்டிய நயன்:

ஆம் தற்போது உள்ளாடையை போடாமல் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சப்போர்ட் இல்லாத முன்னழகை காட்டி செம கிக்கு ஏத்தியுள்ளார்.

இந்த ஹாட்டான வீடியோ அனைவரது கவனத்தை ஈர்த்து நயன்தாராவா இது? என்ன லேடிஸ் சூப்பர் ஸ்டார் இப்படி இறங்கிட்டாங்க என நெட்டிசன்ஸ் அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version