நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார்.
ஆனால் அடுத்தடுத்த படங்களில் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கவர்ச்சி காட்டேரி ஆக உருவெடுத்தார்.
தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை நயன்தாரா நடிகர் சிம்புவுடன் காதல் ஓவியப்பட்டார் ஆனால் சில வருடங்களில் இதுவொரு குள்ளும் மேற்பட்ட மன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர்.
அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்தார் இவருக்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்தார் பிரபுதேவா ஆனால் கடைசியாக பிரபுதேவாவையும் பிரிந்தார் நடிகை நயன்தாரா.
அதன் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டு தற்பொழுது வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார் நடிகை நயன்தாரா.
இப்படி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் ஒரு வெற்றி பெற்ற பெண்ணாக ஒரு வெற்றி பெற்ற நடிகையாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறார் நடிகை நயன்தாரா.
பலரது வாழ்க்கைக்கு நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் எடுத்துக்காட்டாக நல்ல உதாரணமாக இருக்கும் பிரச்சனைகள் வரும் போகும் இவை எதுவும் நம்முடைய வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்தும் சினிமா வாழ்க்கையில் இருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இளம் வயதில் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதீத கவர்ச்சி காட்டி அதிர வைத்து இருக்கிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு இனிமேல் மறைப்பதற்கு எதுவுமே இல்லையே எல்லாத்தையும் காட்டியாச்சு என்று கூறுவதற்கு ஏற்ப சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அந்த காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Nayanthara, one of the most popular actresses in India, has been making waves on social media with her latest glam pics. Her fans have been eagerly sharing and liking her posts, which have gone viral across various platforms.