இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது.. போதும்.. நயன்தாராவை பார்த்து கதறும் ரசிகர்கள்..!

2003-ஆம் ஆண்டு வெளி வந்த மனசினகாரே என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும்.

ஆங்கில இலக்கியத்தில் .இளங்கலை பட்ட படிப்பை படித்த இவர் தமிழ் திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பிடித்த ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல்களின் மூலம் இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை நயன்தாரா..

இவரது அசாத்திய நடிப்புத்திறனை தமிழில் வெளிப்படுத்தியது அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறைகள் பயன்படுத்தி தல அஜித் உடன் பில்லா 2 படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி பேமஸானார்.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் உடன் சில படங்களில் இணைந்து நடித்த இவர் வல்லவன் படத்தில் சிம்புவோடு நடிக்கும் போது காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வெளிவந்ததோடு அவர்களது புகைப்படங்களும் இணையங்களில் வெளி வந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இவர்கள் காதல் பிரேக்கப் ஆன நிலையில் பிரபு தேவாவின் மேல் காதல் கொண்டதை அடுத்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அடுத்து அந்த காதலும் தோல்வியில் முடிவடைய கடைசியில் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து பல்வேறு கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட இவர் ரசிகர்களின் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பதோடு தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தற்போது நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் ஷாருக்கானோடு இணைந்து ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றிருக்கும் நயந்தாரா? பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது..

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்தும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களையும் தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் சேரில் அமர்ந்த நிலையில் முன்னழகையும் தொடை அழகையும் எடுப்பாக காட்டி இணையத்தை திணறடிக்க கூடிய வகையில் போசினை தந்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது என்ற வார்த்தையை சொல்லி விட்டு எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

நயன்தாராவை பார்த்து கதறும் ரசிகர்கள்..

மேலும் இந்த வீடியோவில் அவர் பார்த்த பார்வை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களையும் தன் காந்தக் கண்களால் கட்டி ஈர்த்த வண்ணம் இருப்பதால் உச்சகட்ட ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் கதறி வரக்கூடிய நிலைமைக்கு ஆளாகி விட்டார்கள்.

இதனை அடுத்து போதும் போதும் என்று நயன்தாராவை பார்த்து கதறும் ரசிகர்கள் இப்படி ஒரு அழகை இது வரை அவர்கள் பார்த்ததில்லை என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் வீடியோவிற்கும் புகைப்படத்திற்கும் தேவையான லைக்குகளில் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ என்றென்றும் நீங்கள் மட்டும் தான் லேடிஸ சூப்பர் ஸ்டார் என்று வாய் பிளக்கக் கூடிய வகையில் வர்ணனைகள் செய்து வருவதால் நயன்தாரா உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று சொல்லலாம்.

இதை தொடர்ந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் போட்டோக்களில் வரிசையில் மட்டுமல்லாமல் வீடியோக்களின் வரிசையிலும் நயன் இடம் பிடித்து இருப்பதால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு உள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version