“உள்ள இருக்குறது எல்லாம் வெளிய தெரியுதே..” – சட்டை பட்டனை கழட்டி.. சூட்டை கிளப்பும் நயன்தாரா..!

பிரபல நடிகை நயன்தாரா ( Nayanthara ) ஐபிஎல் ஸ்டேடியத்தில் தன்னுடைய உள்ளாடை தெரியும் விதமாக சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

நடிகை நயன்தாரா தற்போது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ஹிந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் இயக்கிய தன்னுடைய நான்கு படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்திருப்பவர் இயக்குனர் அட்லி.

Nayanthara

இந்நிலையில் நடிகை நயன்தாரா ஹீரோயின் ஆகவும் நடிகர் ஷாருகான் ஹீரோவாகவும் நடிக்க உள்ள ஜவான் திரைப்படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கலந்து கொண்ட நடிகர் நயன்தாரா மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார்.

Nayanthara

தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு விளையாட்டு போட்டி ரசித்துக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், ஷாருக்கான் பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகை நயன்தாராவின் அழகு குறித்து வர்ணித்திருக்கிறார்.

Nayanthara

அவர் கூறும் பொழுது நடிகை நயன்தாரா இனிமையானவர், மிகப்பெரிய அழகி, அவர்களுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி திறமையான நடிகர் மிகவும் தன்மையானவர், அடக்கமானவர்,அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நானும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். ஜவான் திரைப்படம் மிகவும் கமர்சியல் ஆன திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குனர் அட்லி என்ன இந்த படத்தில் இரண்டு விதமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார். சில வார்த்தைகளை கொண்டு பாடவும் வைத்தார் என பதிவு செய்திருக்கிறார் ஷாருக்கான்.

Nayanthara

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உங்களை வியக்க வைக்கும் – 8 INGENIOUS CLOTHES

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …