யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை பல காலங்கள் தாக்கு பிடித்து அதுவும் பிரபலமான ஒரு கதாநாயகியாக இருப்பது என்பது ஒரு கடினமான விஷயம் என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருப்பது போன்ற ரசிகர் கூட்டமோ, ரசிகர் மன்றமோ கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை.

அவர்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனாலும் கூட அவர்களை யாரும் கண்டுகொள்ள போவதில்லை என்பதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது என்பது கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு கடினமான விஷயமாக இருந்து வருகிறது.

 

அதிலும் எதிர்நீச்சல் போட்டு சில நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அப்படி சினிமாவில் வாய்ப்புகள் பெற்று பல வருடங்களாக கதாநாயகியாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா.

சினிமாவில் எதிர்நீச்சல்:

 

ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அதற்குப் பிறகு அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. ஐயா திரைப்படம் மற்றும் சந்திரமுகி இந்த இரண்டு திரைப்படங்களிலுமே அவ்வளவாக கவர்ச்சி இல்லாமல்தான் நடித்திருந்தார் நயன்தாரா.

 

ஆனால் கஜினி திரைப்படத்தில் அவர் நடிக்கும்போது மொத்தமாக கவர்ச்சிக்கு மாறியிருந்தார். நயன்தாராவை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் பல வித கதாபாத்திரங்களையும் எடுத்து நடித்திருக்கிறார்.

அதன் மூலமாக அவருக்கு எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் வொர்க் அவுட் ஆகும் என்பது வரை தெரியும். இருந்தாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் போது மட்டும் அவை பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை.

 

ஹிட் கொடுத்த படம்:

அப்படி அவர் நடித்து வரவேற்பு பெற்ற திரைப்படம் என்றால் அறம் என்கிற ஒரு திரைப்படம்தான் அது. திருமணத்திற்கு பிறகும் கூட நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார். அதற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவனும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஆனால் இப்பொழுது படபிடிப்புகளில் நடிக்கும் போது தொடர்ந்து படப்பிடிப்பு தளங்களுக்கு தனது குழந்தைகளையும் அழைத்து வருகிறாராம் நயன்தாரா. இதற்கு நடுவே தற்சமயம் அழகு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார் நயன்தாரா.

 

இது குறித்து அவரது விளம்பரம் சமீபத்தில் வந்தது அதற்கு பிறகு அது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் தெரியவில்லை. இந்த நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர் திருமணத்திற்கு நயன்தாரா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படியாக அவரது நண்பர் ஒருவர் திருமணத்திற்கு சென்ற பொழுது அவர் அணிந்திருந்த ஆடையை பார்த்து பலரும் இதில் செம அழகாக இருக்கிறார் என்று நயன்தாராவை புகழ்ந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version